இந்தியா

  • All News
  • இந்திய குடியர தின விழா ஆரம்பம்
இந்திய குடியர தின விழா ஆரம்பம்
Jan 26
இந்திய குடியர தின விழா ஆரம்பம்
டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் திகதி அதிகாரப்பூா்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் திகதி ‘குடியரசு தினமாக’ கொண்டாடப்படுகிறது.
டில்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிறேஸில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போர் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வழக்கமாக அமா் ஜவான் ஜோதி பகுதியிலேயே உயிரிழந்த வீரா்களுக்கு பிரதமா் அஞ்சலி செலுத்துவார். ஆனால், முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தினார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Jan14

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

Jan11

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெ

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

Jun10

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Jun15

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொ

Jun01

இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில்

Jun09


100 நாள் வேலை திட்டம் பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான

May12

சொர்க்கம் மதுவிலே... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்

Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Feb08

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதம

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:23 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:23 am )
Testing centres