இந்தியா

  • All News
  • சிறைவைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லாவின் படத்தி வெளியிட்ட மமதா பானர்ஜி
சிறைவைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லாவின் படத்தி வெளியிட்ட மமதா  பானர்ஜி
Jan 26
சிறைவைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லாவின் படத்தி வெளியிட்ட மமதா பானர்ஜி
ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புகைப்படத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்

இவர்களில் பெரும்பாலானோர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் முன்னாள் முதல்வர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\
காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீர் சிறையில் உள்ள உமர் அப்துல்லாவின் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் இருக்கிறார். இப்படத்தை பகிர்ந்துள்ள மமதா பானர்ஜி, என்னால் இதை ஏற்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நமது ஜனநாயக நாட்டில் இது போன்ற நிகழ்வு துரதிருஷ்டவசமானது. எப்போது இவை முடிவுக்கு வருமோ? என அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும் உமர் அப்துல்லாவின் படம் எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun06

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இ

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Jan10

பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில்

Jun06


நாட்டின் தலைநகரான டெல்லி, கொரோனா வைரஸ் தொற்று பரவலி

Feb02

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்

Jan13

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்

Jan27

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ந

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

May28

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி கி

Jun12

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என்று உயர்நீதி

Jan25

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல

May21

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:52 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:52 pm )
Testing centres