இந்தியா

  • All News
  • சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க இந்தியா வேண்டுகோள்
சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க இந்தியா வேண்டுகோள்
Jan 26
சீனாவுக்குச் செல்வதைத் தடுக்க இந்தியா வேண்டுகோள்
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்கள் சீனா செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமற்ற சீனப்பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஐதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

தமிழகத்தில்  நேற்று,16.05.2020, டாஸ்மாக் கடைகளில்  ர

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

Feb07

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே அரசு முறைப் பயணமாக இன்ற

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Apr27

கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோ

Jun12

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடு

Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

May15

மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீத

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

Jan08

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையா

May20

பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:41 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:41 pm )
Testing centres