வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 6 ம் திருவிழாவான நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பான கொடித்தம்ப பூசை நிறைவுற்றதும் மாலை 5.00 மணியளவில் வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள், பிள்ளையார், முருகன், சண்டேஸ்வரி சமேதராக உள்வீதி வலம் வந்து மஞ்சத்திலே எழுந்தருளினார்.
திருமஞ்சத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் வருடா...
அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். அமாவாசை நாளில்...
இந்து வழிபாட்டு முறைகளின் படி மரங்கள், செடிகள் ஆகியவற்றை தெய்வத்...
கீழ்க்காணும் லட்சுமி மந்திரங்களை, நாள் தோறும் சொல்லி லட்சுமிதேவி...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ...
மேஷம்:
இன்று உங்கள் மனதில் புதிய திட்டங்...
வரலட்சுமி என்றால் வரம் தரும் தெய்வம் என்று பொருள்.ஆடி மாதத்தில் ...
மேஷம்:
குடும்பத்தில் சில பிரச்சனைகள் உண்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று அரசு மூலம...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy