இந்தியா

 • All News
 • பாஜக வேட்பாளரின் பிரசாரத்துக்கு 48 மணிநேரத்தடை
பாஜக வேட்பாளரின் பிரசாரத்துக்கு 48 மணிநேரத்தடை
Jan 25
பாஜக வேட்பாளரின் பிரசாரத்துக்கு 48 மணிநேரத்தடை
டெல்லி சட்டசபைதேர்தலை இந்தியா பாகிஸ்தான் போட்டியுட ஒப்பிட்ட பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா இன்று பிற்பகல் ஐந்து மணி முதல் 48 மணிநேரத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெப்ரவரி 8 ஆம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் கபில் மிஷ்ரா. இவர்டெல்லி மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்

, கபில் மிஷ்ரா டெல்லி தேர்தல் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், பிப்ரவரி 8 ஆம் திகதி டெல்லி வீதிகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நடக்கும் என பதிவிட்டிருந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியுடன் டெல்லி தேர்தலை ஒப்பிட்டு அவர் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், டெல்லி சட்டசபைத் தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பா.ஜ.க. வேட்பாளர் கபில் மிஷ்ராவுக்கு 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா இன்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில்

Jan08

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

Jun06

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Jan24

'மறக்க வேண்டியதை நடிகர் ரஜினி ஏன் தற்போது நினைவூட்டுகி

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May28

சென்னை அமைந்தகரையில் உள்ள ‘பில்ராத்‘ ஆஸ்பத்திரி ந

Jun03

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தந

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

May25

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Apr29

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு எசனை காட்டு மாரியம்மன் க

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:04 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:04 am )
Testing centres