இந்தியா

 • All News
 • ரவீந்திரநாத்தின் கார் மீது தேனியில்தாக்குதல்
ரவீந்திரநாத்தின் கார் மீது தேனியில்தாக்குதல்
Jan 25
ரவீந்திரநாத்தின் கார் மீது தேனியில்தாக்குதல்
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.பி. ரவீந்தரநாத்தின் கார் மீது தேனியில் இஸ்லாமிய அமைப்பினர் கறுப்புக் கொடியுடன் தாக்குதல் நடத்தினர். லோக்சபாவில் சி.ஏ.ஏ.வை அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் ஆதரித்து வாக்களித்தார். இதற்கு அதிமுகவில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் அதிமுகவினர் சி.ஏ.ஏ.வை ஆதரித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்

தேனியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் சென்ற போது இஸ்லாமிய அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது ரவீந்தரநாத்தின் குமாரின் கார் மீதும்சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே தாக்குதல் நடத்தப்பட்டது

வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Jan11

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான

Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Mar27

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரட

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

Jan13

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவி

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:52 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:52 am )
Testing centres