இந்தியா

 • All News
 • அதிமுகவின் எம்பி முன்னாள் பழனிச்சாமி கைது
 அதிமுகவின் எம்பி முன்னாள் பழனிச்சாமி கைது
Jan 25
அதிமுகவின் எம்பி முன்னாள் பழனிச்சாமி கைது
அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகாலை கோவையில் கைது செய்யப்பட்டார்.

திமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்திருந்தார். பாஜகவிற்கு எதிராக பேசியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து 2018-இல் மார்ச் 16-ஆம் திகதி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் பதவி விவகாரங்களில் கே.சி. பழனிச்சாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் திகதி ர் செய்தியாளர்களை சந்தித்த கேசி பழனிச்சாமி தான் அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும் இணையதளத்திலும் தான் பயன்படுத்தும் கடிதத்தலிப்பிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து கோவை லாலிரோட்டில் உள்ள பழனிச்சாமியின் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து உடன் இருந்த கேசி பழனிச்சாமி ஜெ மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவில் பன்னீச்செல்வம் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

'மறக்க வேண்டியதை நடிகர் ரஜினி ஏன் தற்போது நினைவூட்டுகி

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

Jan23

அசாம் மாநிலத்தில் மாவோயிஸ்டு, போடோலாந்து தேசிய ஜனநாயக

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

Jan21

தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இர

Feb07

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Jun05

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற ம

May30

 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான

Jun03

இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய

Jan09

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவ

Apr27

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது ம

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:29 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:29 am )
Testing centres