இந்தியா

 • All News
 • தூக்கை தள்ளிப் போட நிர்பயா குற்றவாளிகள் மீண்டும் முயற்சி
 தூக்கை தள்ளிப் போட நிர்பயா குற்றவாளிகள் மீண்டும் முயற்சி
Jan 25
தூக்கை தள்ளிப் போட நிர்பயா குற்றவாளிகள் மீண்டும் முயற்சி
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகளின் கடைசி ஆசை குறித்து கேட்டும்இ அவர்கள் பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். அதனால் கடைசியாக குழந்தைகள் உள்ளிட்ட உறவினர்களை பார்ப்பது போன்ற ஆசைகளை எழுத்துபூர்வமாக திகார் சிறை நிர்வாகம் கேட்டு வருகிறது. கோர்ட் உத்தரவுப்படி பெப்ரவரி முதலாம் திகதி காலை 6 மணிக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்தைய நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஷ
தண்டனை நிறைவேற்றுவது தொடர்ந்து தாமதிக்கக் கூடாது என்பதற்காக மத்திய அரசும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆனால் தண்டனையை தாமதிக்கும் முயற்சியில் குற்றவாளிகள் நான்கு பேரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு பேரும் அடுத்தடுத்து சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் அளித்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனின் வழக்கறிஞரான ஏ.பி.சிங். பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் வினய் பவான். அக்ஷயின் ஆகியோரின் சீராய்வு மற்றும் கருணை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. அதனால் அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் வெளியிடப்படும் வரை தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

May15

மதுக்கடைகளை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீத

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

Jun13

மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோ

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Jan21

தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இர

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

Feb08

பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 50

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:56 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:56 am )
Testing centres