உலக விளையாட்டு

  • All News
  • அவுஸ்திரேலிய நடப்பு சம்பியனை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை
அவுஸ்திரேலிய நடப்பு சம்பியனை வெளியேற்றிய  15 வயது இளம் வீராங்கனை
Jan 25
அவுஸ்திரேலிய நடப்பு சம்பியனை வெளியேற்றிய 15 வயது இளம் வீராங்கனை
அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற பெண்களுக்கான 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா 15 வயதே ஆன இளம் வீராங்கனையான அமெரிக்காவின் கோகோவிடம் தோல்வியடைந்தார்.

ஆட்டம் தொடங்கியது முதலே கோகோ காஃப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதை சற்றும் எதிர்பார்க்காத நவோமி ஒசாகா பதிலடி கொடுக்க முயன்றார். ஆனால் கோகோ காஃப் அபாரமாக விளையாடினார்.
முதல் செட்டை கோகோ காஃப் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் நவோமி ஒசாகா அதிர்ச்சி அடைந்தார். 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி அதிர்ச்சி கொடுக்க நினைத்தார். ஆனால் 2-வது செட்டிலும் கோகோ காஃப் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார்.

6-3, 6-4 என நேர்செட் கணக்கில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை வீழ்த்தி 15 வயதேயான கோகோ காஃப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். முதல் போட்டியில் வீனஸ் வில்லியத்தை இவர் தோற்கடித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun09

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக

Jan31

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

May31

ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன்

Jun12

இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் சர்வத

Jun02

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத

Feb01

டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது சகஜம்.

Feb03

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

Jan22

இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்க

Jun15

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ப

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

Jun04

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பந்தின் மீத

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:33 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:33 am )
Testing centres