இந்தியா

 • All News
 • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறதுதமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறதுதமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது
Jan 14
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறதுதமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது
உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுப்பது நடைபெற்று வருகிறது.


உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி அ.தி.மு.க.வினரை மிரள வைத்துவிட்டது. மேலும் நகர்ப்புற தேர்தல் வந்தால் என்ன செய்வது என புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.


இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அதிமுக- வினர் பொங்கல் பரிசு வழங்கி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டனர்.அதன்படி வத்தலகுண்டு நகர்புற பகுதியில் (08.01.2020) அன்று மாலை அதிமுக சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூபாய் 1000 பணமும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.

மேலும் அரசின் திட்டங்கள், இரட்டை சிலை சின்னம் அச்சிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களும் பொங்கல் தொகுப்புடன் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக (09.01.2020) அன்று காலை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற அதிமுகவினர் அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 பணத்தை வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க மறந்துராதீங்க எங்களைக் கைவிட்டு விடாதீர்கள் என அனைத்து பொது மக்களிடம் கேட்டு வருகின்றனர்.

ஒன்றிய பகுதி அனைத்தையும் திமுக தன் வசமாக்கிக் கொண்ட நிலையில், நகர்ப்புறத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் அரசு கொடுக்கும் பணத்தையும், பரிசுத்தொகுப்பையும் தங்களுக்கு சாதகமாக்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Jun05

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Jan28

தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

May02

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஈஷா யோக

Feb02

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

May30

இந்தியா நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:25 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:25 pm )
Testing centres