மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தியாகதீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ,மத தலைவர்கள், மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம், அன்ரனி டேவிட்சன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்த
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
அத்தியாவசிய சேவைகளுக்காக மாகாணங்களுக்கிடையிலான போக்
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்
மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தா
