சமையல்

  • All News
  • முட்டை தொக்கு செய்வது எப்படி
முட்டை தொக்கு செய்வது எப்படி
Jan 13
முட்டை தொக்கு செய்வது எப்படி
தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 2 தக்காளி – 4 கறிவேப்பிலை – சிறிதளவு வெந்தயம் – 1/4 ஸ்பூன் முட்டை தொக்கு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு அதனுடன் வெந்தயம், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து உப்பு போட்டு மிண்டும் நன்றாக வதக்கவும்.பிறகு கொஞ்சம் மஞ்சள் தூள் தூள் செர்த்து கிளறி அதனை மூடி வைக்கவும். அப்போதுதான் கடாயில் உள்ள அனைத்தும் நன்றாக வதங்கும். பிறகு நன்றாக வெந்ததும் அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.பிறகு தண்ணீர் ஊற்றி அதனுடன் வேகவைத்த முட்டையினை கீறி அதனுடன் சேர்க்கவும் அப்போதுதான் மசாலா முட்டையில் சேர்ந்து சாப்பிட சுவையாக இருக்கும். பிறகு அதனை 10 நிமிடங்கள் வரை வேக விட்டு கொத்தல்லி தூவி இறக்கினால் சுவையான முட்டை தொக்கு தயார்.





வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் பு

Jan08

சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: - - பாசுமதி அரி

Jan08

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: - எண்ணெய் – 4 ஸ்ப

Jan13

செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு

Jan13

தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2

Jan13

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப் வெள்ளம் – 3/4கப் ஏலக்கா

Jan07

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளக

Jan13

தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் –

Jan08

பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – த

Jan08

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - - மட்டன் – 1/2 கிலோ

Jan07

தேவையான பொருட்கள்: மத்தி மீன் - அரை கிலோ மிளகு - 2 தேக்கர

Jan07

சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெ

Jan07

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 3 கடைந்த தயிர் - 1 கப

Jan08

தேவையான பொருட்கள்: - - சாதம் – 2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளக

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:56 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (16:56 pm )
Testing centres