உலக விளையாட்டு

 • All News
 • வரலாற்றில் பதிவான வித்தியாசமான சாதனை!
வரலாற்றில் பதிவான வித்தியாசமான சாதனை!
Dec 27
வரலாற்றில் பதிவான வித்தியாசமான சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்தியாசமான ஆனால் தனித்துவமான சாதனையை, நியூஸிலாந்து நிகழ்த்தியுள்ளது.விக்கட் காப்பாளர் ஒருவர், எதிரணி ஒன்றின் ஆரம்ப ஆட்டக்கார்கள் இருவரை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச்செய்த முதல் விக்கட் காப்பாளர் மற்றும் முதல் அணி என்ற சாதனையே அதுவாகும்.சாதனைகராச்சி தேசிய மைதானத்தில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான சாதனை4வது ஓவரில் ஷபீக்கை ஸ்டம்பிங் மூலம் அஜாஸ் படேல் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரேஸ்வெல் 7வது ஓவரில் மசூத்தை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.இந்தநிலையில் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கீப்பர் ப்ளண்டல் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே

Jul14

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ

Feb16

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல

Jan10

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Oct16

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி

Mar14

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு

Oct18

ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க

Mar08

ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறு

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Jul09

வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:58 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 07 (17:58 pm )
Testing centres