இந்தியா

 • All News
 • தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்!
தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்!
Oct 26
தீபாவளி விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்!

தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கு மக்கள் திரும்பியதால் பஸ் ரெயில் நிலையங்களில கூட்டம் அலைமோதியது. சென்னை நாடு முழுதும் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பண்டிகையைக் கொண்டாட சென்னையில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். இதற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 4 ஆயிரத்து 218 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததால் சென்னையின் முக்கிய பகுதிகள் கடந்த 2 நாட்களாக வெறிச்சொடி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகையைக் கொண்டிய நிலையில் நேற்றுடன் தீபாவளி விடுமுறை முடிந்தது. அதனையொட்டி வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் நேற்று காலை முதல் மீண்டும் பணிக்குச் செல்ல அந்தந்த ஊர்களுக்குத் திரும்பினர். அந்த வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பியதால் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் போன்று முக்கிய இடங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug05

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்

Jun14

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத

Jul16

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500

Mar09

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த

Jul08

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு

Mar29

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020

Mar15

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற

May01

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர

Apr17

நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட

Sep23

மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத்

Apr19

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும்

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Jan01

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை

Jan31

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:14 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:14 pm )
Testing centres