More forecasts: 30 day weather Orlando

  • All News
  • மூவராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா..!
மூவராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா..!
Oct 25
மூவராக தல தீபாவளி கொண்டாடிய ஷபானா..!

செம்பருத்தி சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயகியாக இடம்பிடித்தவர் நடிகை ஷபானா. இவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



இவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதினால் இவர்கள் இவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. பின் ஆர்யன் வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால், அப்போது கூட ஷபானா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.



இதனால், மிகவும் எளிமையாகவே கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஜோடி தனியாகவே தல தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று பலரும் கூறி வந்துள்ளார்கள் என தெரிகிறது.



இதனால் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ' யாரு சொன்னாங்க? நாங்க தனியா தான் தல தீபாவளி கொண்டாட போகிறோம் என்று, எங்களுடன் எப்போதும் இருப்பதற்கு நன்றி அப்பா எம் எஸ் பாஸ்கர் " என்று பதிவு செய்துள்ளார்.



ஆம், நடிகர் எம்.எஸ். பாஸ்கருடன் இணைந்து ஷபானா - ஆர்யன் தங்களது தல தீபாவளியை மூவராக கொண்டாடியுள்ளார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்

Feb04

ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட

Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Mar11

ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீட

Jan13

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என

Oct25

18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத

Jan10

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்

Jan18

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத

Sep27

சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு

Oct01

புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச

Feb06

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்  அப்பா விஜயக்குமா

Sep28

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என

Mar19

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி

Feb03

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்

Sep17

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (20:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (20:46 pm )
Testing centres