உலகம்

 • All News
 • கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு..!
கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு..!
Oct 25
கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வு..!

நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரியவருகிறது. உயர்த்தப்பட்டுள்ள வரிஇந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வரி உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கசீனோ சூதாட்ட நிலையங்களை நடத்திச் செல்வதற்காக இதுவரை காலமும் 200 மில்லியன் ரூபா வரி அறவீடு செய்யப்பட்டது.இந்த தொகையானது 500 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.சூதாட்ட நிலையங்களின் வருடாந்த வரியும் 600,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபா வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.மதுபானம் மற்றும் சிகரெட்டுக்கான வரிமேலும் ஒரு போத்தல் மதுபானத்திற்கான வரி 75 வீதமாக உயர்த்தப்படும் எனவும், சிகரெட் வரி 85 வீதமாக உயர்த்தப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில

Sep10

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது

Jun23

ஈரான் அதிபா் தோதலில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற தலைம

Mar06


உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி

May04

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த

Mar23

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட

Apr29

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு

May23

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுல

Jun15
Nov21

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9

May23

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்

Feb25

உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்

Jun01

சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்

Jan26

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர

Apr08

ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:53 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:53 pm )
Testing centres