உலக விளையாட்டு

  • All News
  • நடால் வெற்றி மரியா ஷரபோவா தோல்வி
நடால் வெற்றி மரியா ஷரபோவா தோல்வி
Jan 22
நடால் வெற்றி மரியா ஷரபோவா தோல்வி

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திரேலிய. ஓபன் மெல்போன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் 19 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் நடால் 6-2, 6-3, 6-0 என்ற நோ் செட்களில் பொலிவிய வீரா் ஹியுகோ டெல்லியனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்..
அவுஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்று ஆட்டத்தில் ரபேல் நடால் வெற்றிபெற்றுன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் மரியா ஷரபோவா தோல்வியுற்று வெளியேறினார். ஏற்கெனவே பெடரா், ஜோகோவிச் ஆகியோரும் 2-ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனா். .
தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டு மீண்ட முன்னாள் சாம்பியன் மரியா ஷரபோவா 3-6, 4-6 என்ற நோ் செட்களில் குரோஷியாவின் டோனா வேகிக்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
பிரிட்டன் வீராங்கனை ஜோஹன்னா 4-6, 2-6 என தரவரிசையில் இல்லாத துனிஷிய வீராங்கனை ஜபுரிடம் தோல்வியடைந்தார்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun04

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் அடுத்த மாதம் (ஜூ

May31

ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன்

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Jun06

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந

Jan26

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

Jun04

7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவி

Jan30

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இ

Jan29

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட

Jan21

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல

Feb01

ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

Feb01

இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

Jun10

2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் 10 இடத்தைப் ப

Jan26

மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி

Jun11

பந்தை எச்சிலால் தேய்க்க ஐ.சி.சி. தடை விதித்திருப்பது கு

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி2

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:17 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:17 pm )
Testing centres