கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 கோடியாக 150 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சூதாட்ட விடுதிக்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேமிங் மற்றும் சூதாட்ட வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக்க நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மற்ற பந்தயம் மற்றும் விளையாட்டுகளுக்கான வரிகள் குறைந்தபட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரடி பந்தய மையங்களுக்கு
1. ஆண்டு வரியை 6 லட்சத்தில் இருந்து குறைந்தது 10 லட்சமாக உயர்த்துதல்.
2. 10மூ விற்றுமுதல் வரியை குறைந்தபட்சம் 15% ஆக உயர்த்துதல்.
ழூ பந்தய துணை முகவர்களுக்கான வருடாந்த வரி 4 மில்லியன் ரூபாயிலிருந்து குறைந்தது 5 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு.
ழூநேரடி அல்லாத பந்தய சந்தைகளுக்கு ஆண்டு வரி 50000ல் இருந்து 75000 ரூபாயாக உயர்வு.
இவை அனைத்திற்கும் பிறகு அந்த வணிகங்களின் வருமானம் அல்லது லாபத்தின் மீது 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
இது தவிர மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகள் பின்வருமாறு.
*மதுபான போத்தலுக்கு குறைந்தபட்சம் 75% வரி விதிக்கப்படுகிறது.
*சிகரெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 85% வரி விதிக்கப்பட்டுள்ளது.
*இறுதியில் அந்த நிறுவனங்களின் லாபத்தில் இருந்து 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
அதற்கான வரிகள் போன்றவற்றை உயர்த்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்க
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இ
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
