இந்தியா

 • All News
 • ”மன்னிப்பு கேட்க முடியாது” ரஜினிக்கு ஆதரவாக டிரெண்டாகும் ஹேஷ்டேக்
”மன்னிப்பு கேட்க முடியாது” ரஜினிக்கு ஆதரவாக டிரெண்டாகும் ஹேஷ்டேக்
Jan 22
”மன்னிப்பு கேட்க முடியாது” ரஜினிக்கு ஆதரவாக டிரெண்டாகும் ஹேஷ்டேக்
துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர்.


இதனை தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக தான் எதுவும் கூறவில்லை என்றும் அதனால் தனது பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. “#மன்னிப்பு கேட்க முடியாது” என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளமான டுவிட்டரில் தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

இதன் மூலம் பலர், நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுபோல “#சூப்பர் சங்கி ரஜினி” என்ற ஹேஸ்டாக்கில் ஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

Feb07

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Apr30

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ச

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

Jan26

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக

Jun15

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்த பிறகு, மேற்க

May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

Feb07

சினிமா நடிகர்கள் போன்று மணமகன் வேண்டும் என நினைக்கும்

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Jul15

இதுவரை வைரஸ் பாதிப்படைந்த 4.76 லட்சம் பேர் குணமடைந்துள்

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:57 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:57 pm )
Testing centres