தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவரை ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரஷ் என்று தான் கொண்டாடுவார்கள். கன்னடம் மற்றும் தெலுங்கில் கலக்கி வந்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தனது இரண்டு திரைப்படத்திலே தளபதி விஜய்க்கு ஜோடியாகியிருக்கிறார் ராஷ்மிகா. அதன்படி விஜய்யுடன் அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படத்தை பார்க்க இருக்கிறோம்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் நேற்றிரவு கால
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
தமிழ் திரை
ஹாரிபாட்டர் கதை என்றால் இப்போது வரைக்கும் தெரியாதவர்
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ
பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட
