More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவு!
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவு!
Oct 14
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவு!

களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.



களனி மற்றும் மகாவலி பகுதிகளில் சுமார் 50 மில்லிமீற்றர் தொடக்கம் 60 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக துறை இயக்குனர் டி.அபேசிறிவர்தன தெரிவித்தார்.



இருப்பினும் மேல்நிலைப் பகுதிகளில் சிறிதளவு மழை மட்டுமே பெய்துள்ளதால், நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின

Mar10

யாழ் மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒ

Mar11

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே

Jun19

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Sep20

நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா

Oct17

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி

Feb03

அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்

Sep21

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Oct13

யாழ்.பல்கலைக் கழகப்பணியாளர்களிடையே புரிந்துணர்வையும

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Jan19

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள

Oct23

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட

Jul27

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (18:46 pm )
Testing centres