இந்தியா

 • All News
 • மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்!
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்!
Jan 21
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதல்!
தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இருந்து வெளியேறி ஷாட்நகர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த
அங்குள்ளவர்களை அச்சுறுத்தியது அதனால் அங்குள்ள மக்கள் ஒன்றுகூடி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த வனவிலங்கு அதிகாரிகள் சிறுத்தை புலியை மடக்கி பிடித்து பாதுகாப்பாக அங்குள்ள
மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அது கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் விடப்படும் என்று
வனவிலங்கு அதிகாரி டாக்டர் முகமது அப்துல் ஹக்கீம் கூறினார்.

நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் சிறுத்தை புலியை படம் எடுக்க கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Jun04

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jun29

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்

Jan08

திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ரா

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

May12

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தா

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Jan13

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:29 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:29 am )
Testing centres