60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் என சிலரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் தவறானது எனவும் நாட்டில் திறமையான இளம் வைத்தியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்தார். .
ஏனைய அரச உத்தியோகத்தர்களைப் போலவே வைத்தியர்களும் 60 வயதில் ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சிறந்த தீர்மானம் எனவும் இளம் வைத்தியர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாக அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுமார் 200 வைத்தியர்கள் அரசாங்கத்தின் இந்த ஓய்வு முடிவை ஆதரித்து கடிதம் அனுப்பி உள்ளதுடன்இ நாட்டில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது.
கொழும்பு, காலி, கண்டி போன்ற பகுதிகளில் பணிபுரியும் சில விசேட வைத்தியர்கள் அந்த பகுதிகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருவதுடன், ஓய்வு பெறும் வயது எல்லையை 63 ஆக உயர்த்துமாறு கோரி வருகின்றனர். அவர்களது இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்கக்கூடாது. எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறி
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
ராஜபக்ச&n
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் பயணமாக இலங்கை செ
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ
