மருத்துவம்

  • All News
  • திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Jan 14
திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
இவைத்தவிர பொஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். மேலும் வயிற்றுப்புண், மல்ச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் ரத்தத்தில் குளுகோஸ் அலவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்.

பித்தம் தணியும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்., நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மர்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு திராட்சை அருமருந்தாகும். ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.

மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.

தினமும் திராட்சை சாரு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை சீராக மாற்றும்., மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது.திராட்சை பழத்தில் பெண்களுக்கு செரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. என்வே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.

இதய பலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது. பாலுணர்வை தூண்டுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.

அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சரும

Jan06

சருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு, இயற்கை பொருட்களை கொ

Jan06

முருங்கைக் காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் - 1 சிட்டிகை ச

Jan06

பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால

Jan06

கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அன

Jan07

1)தலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீ

Jan07

வில்வம் பழச் சதையை வெயிலில் உலர்த்தி நன்றாகத் தூளாகும்

Jan07

சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்

Jan07

திராட்சை பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன.திராட்சை பல வக

Jan07

இஞ்சி சாறு குடிப்பதன் மூலம் பல நோய்கள் உடனடியாக குணமாக

Jan08

கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்று கூறுவ

Jan08

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பா

Jan08

அகத்திக்கீரை: இந்த கீரைதான் உடலில் ஏற்படும் வெப்பத்தை

Jan08

பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ர

Jan08

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவ

Jan13

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை

Jan13

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உ

Jan13

சீரகம் அகத்தைச் சீர்செய்யும் ஒரு மருத்துவ மூலிகையாகும

Jan13

பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்

Jan13

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்ற

Jan14

கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் ப

Jan14

ஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளிப் பழத்தை ஒருவர் தங்களி

Jan14

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்ற

Jan14

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புக

Jan14

திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊ

Share News