மருத்துவம்

 • All News
 • புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி
புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி
Jan 14
புற்றுநோயைத் தடுக்க உதவும் பப்பாளி
ஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளிப் பழத்தை ஒருவர் தங்களின் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.முக்கியமாக பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதனின் சத்துகளை முழுமையாக பெற முடியும். நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பப்பாளி மருந்தாக அமைகிறது.

பப்பாளியில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS), புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள் குடலில் உள்ள புற்றுநோய் செல்கள் மற்றும் கார்சினோஜெனிக் செல்களை உடலில் இருந்து வெளியேற்றும் மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கும்.

பப்பாளியில் உள்ள நார்சத்து மனித உடலில் செரிமானத்தை சீரக்கி, மலச்சிக்கல் வராமல் இருக்க உதவும்

பப்பாளி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வர அதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்(ANTI OXIDANTS) இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

பப்பாளியில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். உயர் இரத்த அழுத்தம்(High Blood Pressure) கொண்டவர்கள், பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.குறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடல் எடை வெகுவாக குறையும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பப்பாளியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவும்

பப்பாளி ஆண்களுக்கு மிகச்சிறந்த பழம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.ஆண்கள் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், விரைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

 • யாழ்சிறி பேஸ்புக்
 • யாழ்சிறி ட்விட்டர்
 • யாழ்சிறி யு டியூப்
 • வரவிருக்கும் நிகழ்வுகள்
  Jan06

  மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சரும

  Jan06

  சருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு, இயற்கை பொருட்களை கொ

  Jan06

  முருங்கைக் காயுடன் மிளகு, ஓமம், பெருங்காயம் - 1 சிட்டிகை ச

  Jan06

  பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால

  Jan06

  கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அன

  Jan07

  1)தலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீ

  Jan07

  வில்வம் பழச் சதையை வெயிலில் உலர்த்தி நன்றாகத் தூளாகும்

  Jan07

  சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்

  Jan07

  திராட்சை பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன.திராட்சை பல வக

  Jan07

  இஞ்சி சாறு குடிப்பதன் மூலம் பல நோய்கள் உடனடியாக குணமாக

  Jan08

  கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைத்தவனுக்கு எள்ளு என்று கூறுவ

  Jan08

  கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பா

  Jan08

  அகத்திக்கீரை: இந்த கீரைதான் உடலில் ஏற்படும் வெப்பத்தை

  Jan08

  பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ர

  Jan08

  பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவ

  Jan13

  கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை

  Jan13

  உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உ

  Jan13

  சீரகம் அகத்தைச் சீர்செய்யும் ஒரு மருத்துவ மூலிகையாகும

  Jan13

  பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்

  Jan13

  கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்ற

  Jan14

  கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் ப

  Jan14

  ஊட்டச்சத்துகள் நிறைந்த பப்பாளிப் பழத்தை ஒருவர் தங்களி

  Jan14

  பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்ற

  Jan14

  வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புக

  Jan14

  திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊ

  Share News