யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன
கடற் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக பருத்தித
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செ
தமிழக மீன்பிடி விசைப்படகுகளை நடுக்கடலில் வடமராட்சி ம
கடந்த காலங்களில் எழுத்து மூலமான உத்தரவாதங்களினால் எத
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி வைத்தியர்கள் பயணித்
வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இல்லாத பி
யாழ்.குடாநாட்டின் கரையோர பகுதிகளில் மீட்கப்பட்ட அடைய
யாழ். இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் இடையில் இடம்பெற்ற ம
இந்திய கடற்றொழிலாளர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப
யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் கடுகதி ரயில் முன் பாய்
திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்ற ‘மிஸ் கோல்’
யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமை
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் பல