யாழ்ப்பாணம்

  • All News
  • கொடிகாமத்தில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு
கொடிகாமத்தில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு
May 03
கொடிகாமத்தில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.



கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் - கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.



 



யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும் , யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  



Gallery Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb10

யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணு

Feb02

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன

Feb02

யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவ

Feb03

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்தியப் படக

Jan30

வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டில் இருந

Feb23

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற

Feb10

யாழ்ப்பாணத்தின் பிராந்திய ஊடாகவியலாளர் ஒருவரின் மனை

Jan12

யாழ்ப்பாணம் சித்தங்கேணியைச் சேர்ந்த 52 நாட்களேயான கஜா

Jan20

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் செல்லும் நோயாளர்

Jan20

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்க

Feb22

யாழ்ப்பாணம் - உரும்பிராயில் உள்ள வீடொன்றிற்குள் நேற்ற

Mar04

யாழ்ப்பாணம் – கோவில் வீதியில் கடுகதி ரயில் முன் பாய்

Jan19

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில்

Feb09

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ் மாவ

Jan29

ஸ்ரீலங்கா நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:54 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:54 pm )
Testing centres