இந்தியா

  • All News
  • மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்-
மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்-
Jan 09
மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்-
தமிழகம் முழுவதும் வரும் 11- ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லலிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் மறைமுக தேர்தல் முழுவதும் வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று (09.01.2020) விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணைய தரப்பு, தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், வீடியோ பதிவு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்றே அறிவுறுத்தல் தரப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து வீடியோ பதிவு தொடர்பாக ஜனவரி 21- ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

May22

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்

Jan06

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்ட

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

Apr30

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்

Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

May16

சொந்த ஊருக்கு பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Jan07

மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மற்றும் ஜெயலலித

Jan14

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:17 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:17 am )
Testing centres