விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி66 படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்த படத்தின் கதை குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் சென்டிமென்ட் நிறைந்ததாக இருக்கும் என இயக்குனர் வம்சி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வரும் சரத்குமார் பேட்டி அளித்திருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் வரை தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என கூறி உள்ள அவர், 'இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது, அனைத்து வகையான ரசிகர்கள் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும்' என தெரிவித்து உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
