கனடா

 • All News
 • கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
May 01
கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற நிலையில் குறித்த இளைஞர் மர்மமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.35 வயதான மகிந்தன் தயாபரராஜா எனும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தேனீர் வாங்குவதற்காக விடுதியை விட்டு வெளியே சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனையடுத்து காணாமல்போன 3 நாட்களின் பின்னர் மேல் மருவத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் வீதியோரம் மகிந்தன் தயாபரராஜா வீழ்ந்து கிடந்துள்ளார்.வீதியோரத்தில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட இளைஞரை வீதியால் சென்ற மருத்துவர் ஒருவரும், அங்கு இருந்தவர்களும் இலவச நோயாளர் காவு வண்டி எண் 108 இற்கு தகவல் தெரிவித்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 17ம் திகதி அதிகாலை 5 மணி அளவில் குறித்த இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இளைஞரை மேல்மருவத்தூரில் இருந்து செங்கல்பட்டுவரை அழைத்துச் சென்றது யார் என்பது இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

கனடாவில் 9 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுக்கு லொட்டரியில

Mar09

இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக

May18

கல்கரியில் ஐந்து பிள்ளைகளின் தாயார் சாலை விபத்தில் கொ

Feb22

ஒவ்வொரு கால கட்டத்திலும் சர்வதேச ஒழுங்கில் இருக்கக்க

Jan20

கனடாவின் –  ஒன்ராறியோ பகுதியை  நீண்ட நாட்களுக்கு

May18

கனடா டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது நி

May18

கனடாவில் குருதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்ந

May18

றொரன்டோவில் வாகன கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதா

May01

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னை

Mar22

பெருந்தொற்று துவங்கியதற்குப் பிறகு, முதன்முறையாக கனட

Jan23

கனடாவில் காருக்குள் ஆண் மற்றும் பெண் உயிரிழந்து கிடந்

Feb02


கனடாவில் வீட்டு சமையலறையில் இருந்த போது தனது கைக்க

Feb09

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் நடைபெற்று வர

Feb11

கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் குறித்து சமூக ஊடகங்களி

May19

  இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டத

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:41 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:41 pm )
Testing centres