விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தின் வரவேற்பு எதிர்ப்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.
இத்தனை நாளும் படத்தின் வசூல் விஜய் என்ற பெயராலேயே செய்து வந்தது, தற்போது மொத்த வசூலில் டல் அடிக்கிறது.
ஆனால் Kgf 2 படத்திற்ரிகு ரிலீஸ் ஆன நாள் முதல் ஏருமுகம் தான். வசூலில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிரடி காட்டி வருகிறது.

பீஸ்ட் Vs Kgf 2
இரண்டு படங்களும் உலகம் முழுவதும் ஆரம்பத்தில் வசூல் வேட்டை நடத்தியது, இதில் பீஸ்ட் மட்டும் சில நாட்களிலேயே பின்வாங்கியது. தற்போது விஜய்யின் பீஸ்ட் இதுவரை ரூ. 210 கோடி மட்டுமே வசூலிக்க நஷ்டத்தில் முடிவடைந்துள்ளது.
Kgf 2 படம் ரூ. 1000 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது, இது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு வசூல்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திர
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்க
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வல
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
