தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து வழிப்பாட்டு தளங்களுக்கு சென்று மக்கள் இறைவழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதுமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இதேபோல் தமிழக தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் பலரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நரேந்திர பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு.வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள். என தமிழில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண்
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப
தமிழக முதலமைச்சர்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல் த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள
