சமையல்

  • All News
  • வீட்டிலேயே பாஸ்தா செய்யும் எளிய முறை
வீட்டிலேயே  பாஸ்தா செய்யும் எளிய முறை
Jan 08
வீட்டிலேயே பாஸ்தா செய்யும் எளிய முறை
பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் பூண்டு – 2 பல் இஞ்சி – 1 துண்டு வெங்காயம் – 2 தக்காளி -4 கேரட் – 1/2 கப் குடை மிளகாய் – 1/4 கப் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு பாஸ்தா செய்முறை: முதலில் ஒரு கடாயில் தண்ணீரை சுட வைத்து அது நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு அதனை தனியாக எடுத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நசுக்கிகிய பூண்டு, இஞ்சி சேர்த்து கூடவே வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ளவும். இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் பு

Jan08

தேவையான பொருட்கள்: - - சாதம் – 2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளக

Jan13

செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு

Jan07

சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெ

Jan08

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - - மட்டன் – 1/2 கிலோ

Jan07

தேவையான பொருட்கள்: மத்தி மீன் - அரை கிலோ மிளகு - 2 தேக்கர

Jan07

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளக

Jan08

பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – த

Jan13

தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2

Jan13

தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் –

Jan08

சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: - - பாசுமதி அரி

Jan08

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: - எண்ணெய் – 4 ஸ்ப

Jan07

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 3 கடைந்த தயிர் - 1 கப

Jan13

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப் வெள்ளம் – 3/4கப் ஏலக்கா

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:17 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:17 am )
Testing centres