டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்துள்ளது.
24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த வார துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில் சமீபத்தில் அபிராமி மற்றும் அவரைத் தொடர்ந்து ஜூலி ஆகியோர் எலிமினேட் ஆனார்கள்.
இதைத்தொடர்ந்து நிரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே பைனலுக்கு சென்றனர். இறுதியில் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலா வென்றுள்ளார். மேலும் இரண்டாவது இடத்தை நிரூப் மற்றும் மூன்றாவது, நான்காவது இடத்தை ரம்யா, தாமரை ஆகியோர் பிடித்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா
இந்திய சினிமாவில் ச
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்து
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
தொகுப்பாளினிகள் எப்போது ரசிகர்களிடம் ஸ்பெஷல். டிடி தொ
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்கு
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
