மும்பையில் புதிய வகை கொரோனா இல்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத்தொடங்கியது. தொற்று முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வகை கொரோனா வைரஸான ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த எக்ஸ்இ வைரஸ் ஒமைக்ரானின் முந்தைய திரிபான BA2வை விட 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. சீனா , இங்கிலாந்து , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவி வந்தது.
இந்த சூழலில் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ் இ வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாகநேற்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறியதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான மாதிரியை ஆய்வு செய்ததில் அது எக்ஸ்இ வகை கொரோனாவுடன் ஒத்துப் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலக
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உலக அளவில்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கும், இத்தொற்று பரவலுக்கும் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில "நாட்டை மீண்டும் முடக்காமல் வைரஸ் பரவலைக் கட்டுப்பட