இந்தியா

 • All News
 • அதிமுகவுக்கு ஒரு அபாய சங்கு
அதிமுகவுக்கு ஒரு அபாய சங்கு
Jan 08
அதிமுகவுக்கு ஒரு அபாய சங்கு
திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் வென்று தலைவராகியுள்ள நிலையில் அவர் சந்தித்தார்.அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ‘’உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. யார் பணம் கொடுத்தாலு வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால், தங்களுக்கு விருப்பமானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த முடிவுகள் அதிமுகவுக்கு ஒரு அபாய சங்கு; அதனால்தான் நான் ஏற்கவில்லை பங்கு’’ என்று அடுக்குமொழி பேசியவரிடம்,லட்சிய திமுக ஏன் இத்தேர்தலில் போட்டியிடவில்லை? என்ற கேள்விக்கு, ‘’ரஜினி, கமலே யோசிக்கும்போது நான் தேர்தலில் போட்டியிடுவது பற்றி யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும். என் கட்சி தொண்டர்களும் இத்தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். அவர்களிடம், ‘நான் ஓட்டு கேட்டு வர முடியாது’என்று சொல்லிவிட்டேன். அப்படியிருந்தும் அவர்களாகவே போட்டியிட்டார்கள். என் கட்சியை சேர்ந்த ஒருவர் இத்தேர்தலில் போட்டியிட்டு பணம் கொடுக்காமலேயே 3வது இடம் வந்திருக்கிறார்’’என்றார் பெருமிதத்துடன்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan09

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவ

May17

தமிழக்கத்தில் மீண்டும்  எதிர்வரும் 31ஆம் தேதி வர

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

May20

பீகாரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

Jan06

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை த

Jan25

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்க

Jan31

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jun01

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கும் பணிக்க

Apr30

கேரள மாநிலம வயநாடு பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:06 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:06 am )
Testing centres