இந்தியா

 • All News
 • ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...
ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...
Jan 08
ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை...
மத்திய அரசைக் கண்டித்து ஐஎன்டியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், தொமுச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், நிலக்கரி துறையில் 100% நேரடி அந்நிய முதலீடுக்கு மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர்கள் விதிமுறைப்படி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட அதிகாரம் அளிக்கப்படவில்லை. சங்கம் அமைக்கும் உரிமை என்பது வேலைநிறுத்தமோ, போராட்டமோ நடத்துவதற்கான உரிமை அல்ல. எந்த சட்டப்பிரிவும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய அதிகாரம் அளிக்கவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் எந்த வகையான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

டெல்லி சட்டசபைதேர்தலை இந்தியா பாகிஸ்தான் போட்டியுட ஒ

Jan07

மதுரையில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் மற்றும் ஜெயலலித

Jun15

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

Feb11

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேப்பன ஹ

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Jun29

சார்ஸ், எபோலா அளவிற்கு கொரோனா வைரஸ் பெரும் உயிர்க்கெ

Jan25

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Jan14

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

Jun12

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு விடு

Feb04

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:45 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (17:45 pm )
Testing centres