சினிமா

 • All News
 • வைத்தியசாலையில் பாரதிராஜா மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட பிரபலம்
வைத்தியசாலையில் பாரதிராஜா மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட பிரபலம்
Sep 07
வைத்தியசாலையில் பாரதிராஜா மருத்துவ செலவை ஏற்றுக்கொண்ட பிரபலம்

இயக்குனர் பாரதிராஜா உடல்நல குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.தன்னை மருத்துவமனையில் சந்திக்க யாரும் நேரடியாக வர வேண்டாம், என பாரதி ராஜாவே மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் வைரமுத்து, ராதிகா என பல பிரபலங்கள் நேராக சென்று பாரதிராஜாவை நலம் விசாரித்தனர். பாரதிராஜா தொடர்ந்து ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அவரது குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில் தற்போது பிரபலம் ஒருவர்மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தான் பாரதி ராஜாவின் மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது


வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்

Sep11

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்

Feb22

சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த

May02

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ

Jul23

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்

Jul06

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Sep10

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்

Aug12

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, தற்ப

Feb22

ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ

May09
Feb16

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த

Apr15

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி

Feb25

அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க

Nov02

கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘விக்ரம்&rsqu

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:29 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:29 pm )
Testing centres