கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி Gary Anandasangaree Canada Day தொடர்பில் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற கனேடிய பொதுதேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இலவசமாக கிடைக்கும் பொருட்கள்
இந்நிலையில் தனது தொகுதி மக்களுக்காக ஒரு பதிவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் Scarborough—Rouge Parkல் வசிப்பவரா? #CanadaDayவை முன்னிட்டு கனடா தினக் கொடிகள், ஊசிகள் மற்றும் பொத்தான்களை நாங்கள் இலவசமாக உங்களுக்கு வழங்குகிறோம். மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை காணலாம் என பதிவிட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டவர்கள் இருவர் பயணித்த விமானம் ஒன்றை சிறைப்ப
உக்ரைன் நாட்டில் இருக்கும் கனடா மக்கள் உடனடியாக நாடு
கனடாவில் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் சுற்றுலா விசாவி
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தடுப்பூசி எதிர்ப்பு போ
கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் ஒருவர் வ
கனடாவில் புயல் காற்று காரணமாக ஐந்து பேர் உயிரிழந்து
கல்கரியில் ஐந்து பிள்ளைகளின் தாயார் சாலை விபத்தில் கொ
கனடாவில் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில்
கனடா டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது நி
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டத
கனடா - டொராண்டோவில் 19 வயதுடைய பெண் பயணி ஒருவர் உயிரிழந்
கனடா மீதான நீண்ட கால தடையை சீன அரசு நீக்கியது. Huawei CEO மெங்
கனடாவின் – ஒன்ராறியோ பகுதியை நீண்ட நாட்களுக்கு
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
அண்மைக்காலமாக கனட