இந்தியா

  • All News
  • தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம்
 தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம்
Jan 13
தனிப்பட்ட கருத்துகளை கட்சியினர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டாம்
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும், தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-


அ.தி.மு.க. அமைத்து இருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம்.

மிகுந்த கட்டுப்பாடும், ஒழுங்கும், ஜனநாயக பண்பும் நிறைந்த அ.தி.மு.க. தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஆராய்ந்து கட்சியின் கொள்கை கோட்டுபாடுகளின்படி முடிவு எடுப்பார்கள்.கொள்கை முடிவுகள்

ஜெயலலிதா காட்டிய வழிகளில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை பற்றிய தனிநபர்களின் விமர்சனங்களும், கருத்துகளும் தேவையற்ற விவாதங்களை உருவாக்கி கட்சிக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கட்சியினர்களை கண்டிப்புடன் நெறிப்படுத்த கடமைப்பட்டு இருக்கிறோம்.

மக்கள் நல பணிகளை திறம்பட ஆற்றி கட்சிக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கட்சி தொண்டர்கள் இப்போது ஈடுபட வேண்டும். கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jan23

டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற

Jan11

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெ

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

May30

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழு

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

Jun05

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நர

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Jan10

பொங்கலுக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து சிறப்ப

May18

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 ம

May27

 

புதுச்சேரி, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் க

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:43 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:43 am )
Testing centres