நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கொண்டாடியவர். 2000ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரீ கொடுத்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியிருக்கிறது.
2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் முதன்முறையாக பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அப்படத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கம் அப்படியே காதலாக மாறி பின் திருமணத்திலும் முடிந்தது.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவ்வப்போது சினேகா தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பழைய புகைப்படம்
சினேகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாக தற்போது அவரது பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா தனது அக்காவுடன் பல வருடத்திற்கு முன் விருது வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வருகிறது.
அதில் சினேகாவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம புன்னகை அரசியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
தமிழ் திரை
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
இந்திய சினிமாவில் ச
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் த
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங
