இந்தியா

  • All News
  • சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் மாற்றம்
சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் மாற்றம்
Jan 13
சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் மாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்ததுதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15 முதல் 17 வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr29

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக

May22

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்

Feb08

பீகாரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு நாஸா அழைப்பு விடுத

May23

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளைய

Jan28

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Feb02

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா டில்லி மர

Jun09


100 நாள் வேலை திட்டம் பாரதீய ஜனதா-காங்கிரஸ் இடையேயான

Jun12

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இ

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Jun06

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இ

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (00:58 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 07 (00:58 am )
Testing centres