More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் நாளை
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் நாளை
Jun 09
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் நாளை

இந்திய அரசின் உதவித்திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறும் 450000 கிலோகிராம் அரிசி ஆணையாளர் திணைக்களம் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



இந்த உதவித்திட்டமானது நாளை காலை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் கிடைக்கப்பெறவுள்ளது.





குறித்த பொதிகள்  11 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 45000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக பிரதேச செயலாளர்களிடம் கையளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.



இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டத்தின்  இரண்டாம் கட்ட விநியோகம் நாளை






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr14

தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய

Feb07

மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப

Apr23

இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த

Apr30

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த

Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

Jun06

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Jun22

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்

Oct11
Aug21
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:24 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (18:24 pm )
Testing centres