சுவிஸ்

 • All News
 • இலங்கைக்கு சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உறுதி!
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உறுதி!
Jun 08
இலங்கைக்கு சுவிட்சர்லாந்து வழங்கியுள்ள உறுதி!

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டிற்கு சுவிட்சர்லாந்து தன் முழு ஆதரவை அளிக்கும் என சுவிஸ் தூதர் உறுதி அளித்துள்ளார்.அண்மையில், இலங்கை நீதித்துறை அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe), இலங்கைக்கான சுவிஸ் தூதரான டொமினிக் ஃபர்லரை (Dominik Furgler) இலங்கை நீதித்துறை அமைச்சகத்தில் சந்தித்தார்.இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதாரச் சூழல் குறித்து நீதி அமைச்சர் அவருக்கு விவரித்தார்.இலங்கையும் சுவிட்சர்லாந்தும் வலுவான பொருளாதார மற்றும் அரசியல் நட்பு தொடர்பான நீண்ட வரலாறு கொண்டவை என்று கூறிய விஜயதாச ராஜபக்ச, இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலை மேற்கொள்ள சுவிஸின் உதவியை கோரினார்.

அவருக்கு பதிலளித்த சுவிஸ் தூதரான  டொமினிக் ஃபர்லர் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கை அவற்றை மேற்கொள்வதற்கு தன்னாலான உதவிகளை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாந

Feb23

திருவள்ளுவர் ஆண்டு 2053 கும்பத்திங்கள் 7ம் காரிநாள் (19. 02. 2022

Jan29

சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவ

Mar08

மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்க

Feb22

உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Cre

Feb03

சுவிட்சர்லாந்தில் புதிதாக விழும் பனி தொடர்பில் எச்சர

May22

சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPho) போட்டிகளுக்காக இலங்

May09

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறு

Feb24

கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லா

Jun08

இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:22 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (14:22 pm )
Testing centres