2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எக்ஸிம் என்ற இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் இதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற
நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை
மத்திய நிதி மந்திரி
அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றமானது உலக நாடுகளில் பெரும இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாட திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை
