லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம்.
விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. மூன்றே நாட்களில் சுமார் ரூ. 165 கோடி வரை உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் சமீபத்திய பேட்டியில், விக்ரம் படத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அதில் ஒன்றாக " விக்ரம் படத்தின் முதல் எடிட் ரன்னிங் டைம் 4 மணி நேரமாக இருந்தது. அதை தான் டப்பிங் அனுப்பி வைத்தேன். அதன்பின், தேவையான காட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மற்றவையை எடிட் செய்து, 2 மணிநேரம் 53 நிமிட படமாக பைனல் அவுட் எடுத்தேன். அதை தான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள் " என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெ
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள
பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரைய
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
