More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • 7 வருடத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா செய்த விஷயம்- படு வைரல்
7 வருடத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா செய்த விஷயம்- படு வைரல்
Jun 03
7 வருடத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா செய்த விஷயம்- படு வைரல்

நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை. ராஜா ராணி,  நேரம், நையாண்டி என பல படங்களில் நடித்த அவர் தமிழை தாண்டி மலையாளத்தில் அதிக படங்கள் நடித்தார்.



தற்போது தெலுங்கில் நானியுடன் இணைந்து Ante Sundaraniki என்ற படம் நடித்துள்ளார், விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.



நஸ்ரியா படங்கள்



நடிகர் ஃபகத் பாசிலை 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர் அதன்பிறகு நடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் தான் மலையாள படத்தில் நடிக்க தொடங்கினார்.



இந்த நிலையில் நடிகை நஸ்ரியா 7 வருடங்களுக்கு பிறகு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் அவர் வெளியிட செம வைரலாகி வருகிறது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண

Jul02

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன

Apr04

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் &lsquo

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

Oct22

பொதுவாகவே பெண்களுக்கு நகைகள் மீது அதிகம் ஈர்ப்பு இருக

Mar02

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ

Apr26

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழி

Aug08

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி

Mar15

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை

Jun30

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Aug05

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய

Jul21

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி

Feb04

பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு

Feb07

பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த

Jul04

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (16:21 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (16:21 pm )
Testing centres