சினிமா

 • All News
 • அஜித்தை சந்தித்த பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா
அஜித்தை சந்தித்த பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா
Jan 11
அஜித்தை சந்தித்த பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா
நடிகர் அஜித் மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் கலந்துகொள்வதில்லை. அவரை சந்தித்து பேசிய பிரபலங்கள் பலர் அவரது குணம் பற்றி பிரமிப்பாக பேசி நாம் கேட்டிருப்போம்.

அதுபோல தான் அஜித்தை சந்தித்த தருணம் பற்றி பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா பேட்டி அளித்துள்ளார். பில்லா படத்தின் ரிலீஸ் சமயத்தில் இவர் அஜித்தை சந்தித்து பேட்டி எடுத்துள்ளாராம். அதன் பிறகும் சிலமுறை எதேட்சையாக சந்தித்து பேசியுள்ளாராம்.

எப்போதோ ஒரு முறை இவரது வீட்டின் நாய் பெயரை கூறியிருந்தாராம், அது பற்றி பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்த போது, "டைகர் எப்படி இருக்கு, அம்மா எப்படி இருக்காங்க..?" என்று அஜித் கேட்டாராம்.

இது தனக்கு பிரமிப்பாக இருந்ததாக ரம்யா தெரிவித்துள்ளார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான 

Feb05

நடிகர் யோகி பாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை புதன்கிழமை

May25

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.

Jan13

நடிகர் ரஜினிகாந்த் தான் இந்திய சினிமாவில் மிக அதிக அளவ

May24

நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்த ‘ஒருநாள் கூத்து’

May23

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்

Jan29

சசிகுமார், அஞ்சலி நடித்துள்ள படம் ‘நாடோடிகள் 2’. கடந்த 2009

Jan05

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இ

Apr27

காவல் நிலையம் வந்து வாக்குமூலத்தை பதிவு செய்யச் சொல்லி

Jan14

ஆனந்த விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பற்றிய அறிமுகத்த

Jan03

பிகில் படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ

Jan10

ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெள

May19

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூ

Feb01

நடிகை ஜக்சன் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான

Feb10

92வது ஒஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ட

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:01 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:01 am )
Testing centres