இந்தியா

 • All News
 • பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Jan 11
பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நோக்கி 45 பயணிகளுடன் சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கன்னூஜ் மாவட்டத்தில் உள்ள சிலோய் பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கன்னூஜ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ உத்தர பிரதேசத்தின் கன்னூஜ் பகுதியில் நடந்த சாலை விபத்து பற்றிய செய்தி அறிந்ததும் நான் மிகவும் துயருற்றேன். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

Jan23

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி புதுக்கோட்டை ம

Apr30

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்

May21

புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Feb08

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் பிரதமர் மன்ம

May22

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்கள

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

May25

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கோட்ட செயற்பொறிய

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:04 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:04 am )
Testing centres