இந்தியா

  • All News
  • பெற்றோல் டீசல் விலையால் மக்கள் அவதி
பெற்றோல் டீசல் விலையால் மக்கள் அவதி
Jan 11
பெற்றோல் டீசல் விலையால் மக்கள் அவதி
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த 1 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12 ஆக விற்பனையானது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.98 ஆக விற்பனையாகிறது.

கடந்த 10 தினங்களில், பெட்ரோல் விலை சுமார் 86 காசுகள் அதிகரித்துள்ளது. அதேபோல், டீசல் கடந்த 1 ஆம் தேதி ஒரு லிட்டர் ரூ.71.86 -க்கு விற்பனையானது. இன்று ஒரு லிட்டர் டீசல் விலை 73.10 ஆக உள்ளது. கடந்த 10 தினங்களில் டீசல் விலை, சுமார் ரூ.1.24 அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை சென்று கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலை உயர்வினால், அத்தியாவசிய பொருட்களில் விலையும் உயருமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.78.98 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.73.10 ஆகவும் உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

Feb05

கட்டார் தலைநகா் டோகாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்

Feb02

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தின் மீது வரி விதி

May23

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத

Jun06

கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் சென்னை

Jun08

கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்

May14

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Feb06

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

Jun11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தர

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

May22

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:02 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (19:02 pm )
Testing centres